சங்கீதம் 77:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் தேவனை நினைத்தபோது அலறினேன்; நான் தியானிக்கும்போது என் ஆவி தொய்ந்து போயிற்று. (சேலா).

சங்கீதம் 77

சங்கீதம் 77:1-9