சங்கீதம் 73:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்.

சங்கீதம் 73

சங்கீதம் 73:23-28