சங்கீதம் 73:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.

சங்கீதம் 73

சங்கீதம் 73:19-28