சங்கீதம் 44:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவனே, எங்கள் பிதாக்களுடைய நாட்களாகிய பூர்வநாட்களில் நீர் நடப்பித்த கிரியைகளை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்கள் காதுகளால் கேட்டோம்.

சங்கீதம் 44

சங்கீதம் 44:1-8