சங்கீதம் 31:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடி செய்யும்; உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்.

சங்கீதம் 31

சங்கீதம் 31:1-5