சங்கீதம் 144:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தாவே, நீர் உமது வானங்களைத் தாழ்த்தி இறங்கி, பர்வதங்கள் புகையும்படி அவைகளைத் தொடும்.

சங்கீதம் 144

சங்கீதம் 144:1-6