சங்கீதம் 144:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மனுஷன் மாயைக்கு ஒப்பாயிருக்கிறான்; அவன் நாட்கள் கடந்துபோகிற நிழலுக்குச் சமானம்.

சங்கீதம் 144

சங்கீதம் 144:1-9