ஏசாயா 54:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் பலகணிகளைப் பளிங்கும், உன் வாசல்களை மாணிக்கக் கற்களும், உன் மதில்களையெல்லாம் உச்சிதமான கற்களுமாக்குவேன்.

ஏசாயா 54

ஏசாயா 54:6-17