ஏசாயா 54:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சிறுமைப்பட்டவளே, பெருங்காற்றில் அடிபட்டவளே, தேற்றரவற்றவளே, இதோ, நான் உன் கல்லுகளைப் பிரகாசிக்கும்படி வைத்து, நீலரத்தினங்களை உன் அஸ்திபாரமாக்கி,

ஏசாயா 54

ஏசாயா 54:7-15