ஏசாயா 34:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வானங்களில் என் பட்டயம் வெறிகொண்டது; இதோ, ஏதோமின்மேலும், நான் சங்காரத்துக்கு நியமித்த ஜனத்தின்மேலும், அது நியாயஞ்செய்ய இறங்கும்.

ஏசாயா 34

ஏசாயா 34:1-6