ஏசாயா 23:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கிரீடம் தரிப்பிக்கும் தீருவுக்கு விரோதமாக இதை யோசித்துத் தீர்மானித்தவர் யார்? அதின் வர்த்தகர் பிரபுக்களும், அதின் வியாபாரிகள் பூமியின் கனவான்களுமாமே.

ஏசாயா 23

ஏசாயா 23:6-16