ஏசாயா 23:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பூர்வநாட்கள்முதல் நிலைபெற்று களிகூர்ந்திருந்த உங்கள் பட்டணம் இதுதானா? பரதேசம் போய்ச் சஞ்சரிக்கிறதற்கு அவள் கால்களே அவளைத் தூரமாய்க் கொண்டுபோகும்.

ஏசாயா 23

ஏசாயா 23:2-10