எரேமியா 51:53 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பாபிலோன் வானபரியந்தம் ஏறினாலும், அது தன் பலமான அரணை உயர்த்தினாலும், அதைப் பாழாக்குகிறவர்கள் என்னிடத்திலிருந்து வருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 51

எரேமியா 51:45-62