எரேமியா 4:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்நாளிலே ராஜாவின் இருதயமும், பிரபுக்களின் இருதயமும் மடிந்துபோகும்; ஆசாரியர்கள் திடுக்கிட்டு, தீர்க்கதரிசிகள் திகைப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 4

எரேமியா 4:1-18