எரேமியா 4:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதினிமித்தம் இரட்டைக் கட்டிக்கொள்ளுங்கள்; புலம்பி அலறுங்கள்; கர்த்தருடைய உக்கிரகோபம் நம்மைவிட்டுத் திரும்பவில்லையே.

எரேமியா 4

எரேமியா 4:7-9