எரேமியா 23:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பாதிருந்தும் அவர்கள் ஓடினார்கள்; அவர்களோடே நான் பேசாதிருந்தும் அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.

எரேமியா 23

எரேமியா 23:15-29