எரேமியா 23:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் தம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய கோபம் தணியாது; கடைசி நாட்களில் அதை நன்றாய் உணருவீர்கள்.

எரேமியா 23

எரேமியா 23:10-25