எபிரெயருக்கு எழுதின நிருபம் 7:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான்.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 7

எபிரெயருக்கு எழுதின நிருபம் 7:1-13