எபிரெயருக்கு எழுதின நிருபம் 7:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்; இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அர்த்தமாம்.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 7

எபிரெயருக்கு எழுதின நிருபம் 7:1-6