எபிரெயருக்கு எழுதின நிருபம் 6:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 6

எபிரெயருக்கு எழுதின நிருபம் 6:5-13