எபிரெயருக்கு எழுதின நிருபம் 4:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால், அந்தத் திருஷ்டாந்தத்தின்படி, ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம்.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 4

எபிரெயருக்கு எழுதின நிருபம் 4:8-16