எபிரெயருக்கு எழுதின நிருபம் 4:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான்.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 4

எபிரெயருக்கு எழுதின நிருபம் 4:3-16