எபிரெயருக்கு எழுதின நிருபம் 13:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 13

எபிரெயருக்கு எழுதின நிருபம் 13:13-18