எபிரெயருக்கு எழுதின நிருபம் 13:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 13

எபிரெயருக்கு எழுதின நிருபம் 13:7-18