எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மோசே பிறந்தபோது அவனுடைய தாய்தகப்பன்மார் அவனை அழகுள்ள பிள்ளையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்றுமாதம் ஒளித்துவைத்தார்கள்.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 11

எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:22-31