எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்களென்பதைப்பற்றித் தன் அந்தியகாலத்தில் பேசி, தன் எலும்புகளைக்குறித்துக் கட்டளைகொடுத்தான்.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 11

எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:15-24