எண்ணாகமம் 23:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவனிடத்துக்கு அவன் திரும்பிப்போனான்; பாலாக் மோவாபுடைய சகல பிரபுக்களோடுங்கூட தன் சர்வாங்கதகனபலியண்டையிலே நின்று கொண்டிருந்தான்.

எண்ணாகமம் 23

எண்ணாகமம் 23:4-7