எண்ணாகமம் 16:34 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்களைச் சுற்றிலும் இருந்த இஸ்ரவேலர் யாவரும் அவர்கள் கூக்குரலைக்கேட்டு, பூமி நம்மையும் விழுங்கிப்போடும் என்று சொல்லி ஓடினார்கள்.

எண்ணாகமம் 16

எண்ணாகமம் 16:31-36