எசேக்கியேல் 33:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் செய்த அவனுடைய எல்லாப் பாவங்களும் அவனுக்கு விரோதமாக நினைக்கப்படுவதில்லை; அவன் நியாயமும் நீதியும் செய்தான், பிழைக்கவே பிழைப்பான் என்று சொல்லு.

எசேக்கியேல் 33

எசேக்கியேல் 33:6-18