எசேக்கியேல் 33:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

துன்மார்க்கன் தான் வாங்கின அடைமானத்தையும் தான் கொள்ளையிட்ட பொருளையும் திரும்பக் கொடுத்துவிட்டு, அநியாயம் செய்யாதபடி ஜீவப்பிரமாணங்களில் நடந்தால், அவன் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.

எசேக்கியேல் 33

எசேக்கியேல் 33:14-16