உபாகமம் 33:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆசேரைக்குறித்து: ஆசேர் புத்திர பாக்கியமுடையவனாய், தன் சகோதரருக்குப் பிரியமாயிருந்து, தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான்.

உபாகமம் 33

உபாகமம் 33:23-29