உபாகமம் 33:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நப்தலியைக்குறித்து: நப்தலி கர்த்தருடைய தயவினாலே திருப்தியடைந்து, அவருடைய ஆசீர்வாதத்தினாலே நிறைந்திருப்பான். நீ மேற்றிசையையும் தென்திசையையும் சுதந்தரித்துக்கொள் என்றான்.

உபாகமம் 33

உபாகமம் 33:17-26