உபாகமம் 32:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல,

உபாகமம் 32

உபாகமம் 32:3-21