உபாகமம் 28:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் தேசத்து மழையைக் கர்த்தர் புழுதியும் மண்ணுமாக பெய்யப்பண்ணுவார்; நீ அழியுமட்டும் அப்படியே வானத்திலிருந்து உன்மேல் இறங்கிவரும்.

உபாகமம் 28

உபாகமம் 28:19-30