உபாகமம் 28:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் தலைக்கு மேலுள்ள வானம் வெண்கலமும், உனக்குக் கீழுள்ள பூமி இரும்புமாய் இருக்கும்.

உபாகமம் 28

உபாகமம் 28:21-31