உபாகமம் 22:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.

உபாகமம் 22

உபாகமம் 22:1-8