உபாகமம் 22:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் சகோதரனுடைய கழுதையாவது அவனுடைய மாடாவது வழியிலே விழுந்துகிடக்கிறதைக் கண்டாயானால், அதைக் காணாதவன்போல விட்டுப்போகாமல், அவனோடேகூட அதைத் தூக்கியெடுத்துவிடுவாயாக.

உபாகமம் 22

உபாகமம் 22:1-14