உபாகமம் 12:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இரத்தத்தை மாத்திரம் புசிக்காதபடிக்கு எச்சரிக்கையாயிரு; இரத்தமே உயிர்; மாம்சத்தோடே உயிரையும் புசிக்கவேண்டாம்.

உபாகமம் 12

உபாகமம் 12:15-26