உபாகமம் 12:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வெளிமானையும் கலைமானையும் புசிக்கிறதுபோல நீ அதைப் புசிக்கலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் அதைப் புசிக்கலாம்.

உபாகமம் 12

உபாகமம் 12:20-32