ஆதியாகமம் 9:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பேழையிலிருந்து புறப்பட்ட நோவாவின் குமாரர், சேம், காம், யாப்பேத் என்பவர்களே. காம் கானானுக்குத் தகப்பன்.

ஆதியாகமம் 9

ஆதியாகமம் 9:14-20