ஆதியாகமம் 9:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இது எனக்கும், பூமியின்மேலுள்ள மாம்சமான யாவுக்கும், நான் ஏற்படுத்தின உடன்படிக்கையின் அடையாளம் என்று நோவாவோடே சொன்னார்.

ஆதியாகமம் 9

ஆதியாகமம் 9:7-27