ஆதியாகமம் 47:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யோசேப்பு தன் தகப்பனையும் தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தார் அனைவரையும், அவரவர்கள் குடும்பத்திற்குத்தக்கதாய் ஆகாரம் கொடுத்து ஆதரித்துவந்தான்.

ஆதியாகமம் 47

ஆதியாகமம் 47:5-15