ஆதியாகமம் 42:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கானான் தேசத்திலே பஞ்சம் உண்டாயிருந்தபடியால், தானியம் கொள்ளப்போகிறவர்களுடனேகூட இஸ்ரவேலின் குமாரரும் போனார்கள்.

ஆதியாகமம் 42

ஆதியாகமம் 42:1-12