ஆதியாகமம் 42:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யோசேப்பின் தம்பியாகிய பென்யமீனுக்கு ஏதோ மோசம் வரும் என்று சொல்லி, யாக்கோபு அவனை அவன் சகோதரரோடே அனுப்பவில்லை.

ஆதியாகமம் 42

ஆதியாகமம் 42:1-6