ஆதியாகமம் 33:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

லேயாளும் அவள் பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்; பின்பு யோசேப்பும் ராகேலும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்.

ஆதியாகமம் 33

ஆதியாகமம் 33:1-11