ஆதியாகமம் 30:41 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பலத்த ஆடுகள் பொலியும்போது, அந்தக் கொப்புகளுக்கு எதிரே பொலியும்படி யாக்கோபு அவைகளை அந்த ஆடுகளின் கண்களுக்கு முன்பாகக் கால்வாய்களிலே போட்டுவைப்பான்.

ஆதியாகமம் 30

ஆதியாகமம் 30:35-43