ஆதியாகமம் 18:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அவன்: இதோ, ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்; இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: இருபது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.

ஆதியாகமம் 18

ஆதியாகமம் 18:30-33