ஆதியாகமம் 17:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன்; அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன் என்றார்.

ஆதியாகமம் 17

ஆதியாகமம் 17:7-19