அப்போஸ்தலர் 9:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.

அப்போஸ்தலர் 9

அப்போஸ்தலர் 9:1-15