அப்போஸ்தலர் 9:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்.

அப்போஸ்தலர் 9

அப்போஸ்தலர் 9:4-10